Tag: sasikala

நிற்க முடியாத அவதியுடன் மவுன பிரசாரம் மேற்கொண்ட விஜயகாந்த்… தொண்டர்கள் வருத்தம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினருக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் விஜயகாந்த், பிரசார வாகனத்தில் நிற்க முடியாத நிலையில், அவதியுடன்…

தர்மயுத்தம் நடத்தி ஜெ.வுக்கு துரோகம், நடித்து பதவி பெற்றவர் ஓபிஎஸ் – தங்கத்தமிழ் செல்வன் கடும் விமர்சனம்…

போடி: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து, திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள தங்கத்தமிழ்செல்வன், ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்துள்ளார். தர்மயுத்தம் நடத்தி ஜெ.வுக்கு துரோகம் செய்தவர் என்றும், நடித்து பதவி பெற்றவர்…

பூங்கொத்து, சால்வை போன்றவற்றை வழங்க வேண்டாம்! டிடிவி தினகரன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தனக்கு கட்சியினர் பூங்கொத்து, சால்வை போன்றவற்றை வழங்க வேண்டாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

சென்னையில் இருந்து ஒரு வார பயணமாக தஞ்சை புறப்பட்டு சென்றார் சசிகலா…!

சென்னை: ஒரு வார பயணமாக சென்னையில் இருந்து சசிகலா திடீரென தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார். பிப்ரவரி மாதம் சென்னை வந்தபின் முதன் முறையாக சசிகலா தஞ்சை பயணம்…

தேமுதிக-வின் தேய்ந்து வரும் அரசியல் எதிர்காலம் – ஒரு அலசல்

சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் நடிகர் விஜயகாந்த் என்ற தனிநபரின் பிம்பத்தாலும், ஆளுமையாலும் செப்டம்பர் 14 , 2005 உதயமான கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம்.…

50தொகுதிகளுக்கு அமமுகவிடம் சரணடைந்ததா தேமுதிக? ரகசிய பேரம் நடைபெறுவதாக தகவல்…

சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேறிய தேமுதிக 50தொகுதிகளுக்கு அமமுகவிடம் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு கட்சிகள் இடையே ரகசிய பேரம் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.…

சசிகலா- அரசியலிலிருந்து ஒதுங்குவது; பதுங்கிப் பாய்வதற்கா?

திருமதி. வி. கே. சசிகலா அவர்களின், அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதான மார்ச் 3 -ம் தேதியிலான அறிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.…

சசிகலாவின் துரோகிகள் எங்கள் குடும்பத்தில்தான் உள்ளார்கள்! டிடிவி தினகரனை நேரடியாக சாடிய திவாகரன்

சென்னை: சசிகலாவின் துரோகிகள் எங்கள் குடும்பத்தில்தான் உள்ளார்கள், வெளியே இல்லை என்று சசிகலாவின் சகோதரர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவின்…

சசிகலாவின் அரசியல் முடிவு ஜெயலலிதா ஆன்மாவை சாந்தியடைய வைக்கும்! கே.பி.முனுசாமி

சென்னை: சசிகலாவின் அரசியல் முடிவு ஜெயலலிதா ஆன்மாவை சாந்தியடைய வைக்கும்என அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் சசிகலாவின் வருகை பரபரப்பு பேசப்பட்ட நிலையில்,…

சசிகலாவின் அரசியல் துறவறம்: அன்றே சொன்னது உங்கள் பத்திரிகை டாட் காம்….

சென்னை: அரசியலைவிட்டு சசிகலா விலகுவதாக அறிவித்துள்ளது குறித்து பத்திரிகை.காம் இணையதளம் ஒருவாரத்திற்கு முன்னதாகவே செய்தி வெளியிட்டது. திமுகவின் மிதப்பு – சசிகலாவின் தவிப்பு: தமிழக தேர்தல்களத்தில் 2016ம்…