Tag: Salem Periyar University

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் ஜாமினை ரத்து செய்ய கோரிய மனு மீதான உத்தரவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பு தொடங்க முயற்சி! தடுத்து நிறுத்த அன்புமணி கோரிக்கை…

சென்னை: அரசின் ஆணையையும் மீறி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பு தொடங்க முயற்சி நடைபெறுகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பல்கலை கழக விதிகளை…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு எதிரான அத்துமீறல்கள்! தமிழ்நாடு அரசுக்கு ஆசிரியர் சங்கம் கடிதம்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய துணைவேந்தர் ஜெகநாதனே தொடர்ந்து இருப்பதால், அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது. இதனால், அதன்மீது நடவடிக்கை…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார் கவர்னர் ரவி! உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு…

சேலம் : சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலமாக படிப்புகள் நடத்த 2 ஆண்டுகள் தடை! யுஜிசி

டெல்லி: சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக படிப்புகள் நடத்த 2 ஆண்டுகள் தடைவிதித்து (யுஜிசி) பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.…

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம்! தமிழக அரசு உத்தரவு

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகாரை அடுத்து உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால்,…

ஆளுநர் வருகை எதிரொலி: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று மீண்டும் காவல்துறை சோதனை…

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இன்று ஆளுநர் வருவதாக தகவல் வெளியான நிலையில், அங்கு இன்று காவல்துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்…

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு…

சேலம்: நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை கைது செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. இது…