- Advertisement -spot_img

TAG

russian

விண்வெளியில் படப்பிடிப்பு: பூமிக்குத் திரும்பிய ரஷ்யக் குழு  

மாஸ்கோ:  படப்பிடிப்புக்காக  விண்வெளிக்குச் சென்ற  ரஷ்யக் குழுவினர் பூமிக்குத் திரும்பியுள்ளனர். ஒரு ரஷ்ய நடிகரும் ஒரு திரைப்பட இயக்குநரும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் 12 நாட்கள் சுற்றுப்பாதையில் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பியுள்ளனர். ரஷ்ய விண்வெளி நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பிய காட்சிகளின்படி, யூலியா பெரெசில்ட் மற்றும் கிளிம் ஷிபென்கோ ஆகியோர் இன்று அதிகாலை...

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட  ரஷ்யப் பல்கலைக்கழகத்தில்  படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக உள்ளனர் –  தூதரகம் தகவல்

மாஸ்கோ:  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட  ரஷ்யப் பல்கலைக்கழகத்தில்  படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக இருப்பதாக ரஷ்ய தூதரகம் தகவல்  தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும்...

16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற ரஷ்யர்

நியூயார்க் அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி உள்ளார். டென்னிஸ் போட்டிகளில் அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டி மிகவும் பிரபலமானதாகும்.   சர்வதேச அளவில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்பது...

லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவலர் கைது

மாஸ்கோ: ரஷ்யாவில் லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவரின் ஆடம்பர மாளிகைக்குள் அதிரடியாக சோதனை நடத்திய...

அமெரிக்காவை குறிவைக்கும் ரஷ்ய ஹேக்கர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்துவரும் பரவலான சைபர் தாக்குதலில் ஹேக்கர்கள் தற்போது நாசா மற்றும் கூட்டாட்சி விமான போக்குவரத்தை குறி வைத்துள்ளதாக வாஷிங்டன் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த சைபர் குற்றவாளிகள் ரஷ்யாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும்...

ஸ்புட்னிக் தடுப்பூசியே பாதுகாப்பானது: வெனிசுலா அதிபர்

காரகாஸ்: ஸ்புட்னிக் தடுப்பூசியே பாதுகாப்பானது என்று வெனிசுலா அதிபர் கருத்து தெரிவித்துள்ளார். ரஷியா உருவாக்கி உள்ள ஸ்புட்னிக் தடுப்பூசிதான், இதுவரை உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான கொரோனா தடுப்பூசி என்று வெனிசுலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடுரோ...

கோழிக்கோடு விமான விபத்து: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல்

மாஸ்கோ: கோழிக்கோடு விமான விபத்து குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்துக்குப் பயணிகளுடன் வந்த விமானம், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. விமானத்தில்,...

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு 

மாஸ்கோ: ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 32,72,062 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2,31,310...

கடலில் விழுந்த ரஷ்ய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

சிரியா சென்ற  ரஷ்ய ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்து மூழ்கியது.  இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கடலுக்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் விபத்துக்குள்ளான காரணம் விரைவில் தெரிய வரும் என அந்நாட்டு...

91 பேருடன் வெடித்துச் சிதறியது ரஷ்ய ராணுவ விமானம்? தீவிரவாதிகள் சதி?

ரஷ்யாவில் இருந்து 91 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம், மாயமானது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய ராணுவத்துக்குச் சொந்தமான Tu-154 ரக விமானம், அநாட்டு நேரப்படி இன்று அதிகாலை ஐந்து மணி 20 நிமிடங்களுக்கு...

Latest news

- Advertisement -spot_img