வார ராசிபலன் 20.03.2020 முதல் 26.03.2020 வரை! வேதா கோபாலன்
மேஷம் புதுமுக நபரின் அறிமுகம் கிடைக்கப்போகுதுங்க. அவங்களால நிறைய நன்மைகள் எதிர்காலத்தில் நடக்கப்போகுதுங்க. புதுவித விஷயங்களை கற்பதில் அதீத ஆர்வம் காட்டுவீங்க. பிற்காலத்தில் அதில் எக்ஸ்பர்ட் ஆவீங்க.…