வரும் 2020ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார்: ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா பேட்டி
வரும் 2020ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாளையொட்டி, தருமபுரி அருகே…