ரஜினி, விஜய்யை தொடர்ந்து கமல்ஹாசனுக்கும் வில்லனாகும் விஜய் சேதுபதி….
வரும் 2021ம் ஆண்டின் கொண்டாட்ட மான படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாவதாக இருந்தது. அண்ணத்த படப்பிடிப்பு முடியாமலிருப்பதால் ரஜினிகாந்த்தால்…