ஓய்வூதியதாரர்களுக்கு 20% பென்சன் உயர்த்தி வழங்குவதில் தாமதம்! அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை…
சென்னை: 80-வயது நிறைவுற்ற ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்சனில் 20 விழுக்காடு உயர்த்தி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை சரி செய்யவும், அவர்களுக்கு 20 விழுக்காடு உயர்த்தி வழங்க…