Tag: Patrikai.com

நவம்பர் 26 ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம்

டில்லி நவம்பர் 26 ஆம் தேதி அன்று 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய தொழிலாளர் மற்றும் பணியாளர் சம்மேளனம் நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.…

மருதமலை முருகன் கருவறையில் பாஜகவின் வேலை வைத்து வழிபட அனுமதி மறுப்பு

கோவை மருதமலை முருகன் கருவறையில் வேல் யாத்திரையில் எடுத்துச் செல்லப்பட்ட வேலை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் தற்போது வேல் யாத்திரை…

தமிழகத்தில் நவம்பர் 25 முதல் கலாச்சார நிகழ்வுகளுக்கு அரசு அனுமதி

சென்னை தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் 200 பேர்களுடன் கலாச்சார நிகழ்வு நடத்த அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட…

சென்னையில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,655 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,69,995 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தேஜஸ்வி : ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு

பாட்னா பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பொறுப்பு ஏற்க ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த…

மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கா? 2 அல்லது மூன்று தினங்களில் முடிவு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாவது குறித்து 2 அல்லது மூன்று தினங்களில் முடிவு எடுக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.…

விரைவில் சென்னை மெட்ரோ ரயிலில் தினசரி 25 லட்சம் பேர் பயணம்

சென்னை வரும் 2026 ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டம் முடிவடைந்து விரைவில் லட்சம் பேர் பயணிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

கொரோனா ஆலோசனை கூட்டத்தைப் புறக்கணித்து கோல்ஃப் விளையாடச் சென்ற டிரம்ப்

வாஷிங்டன் தற்போது நடந்து வரும் ஜி 20 மாநாட்டில் நடந்த கொரோனா ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கோல்ஃப் விளையாடச் சென்றுள்ளார். சவுதி அரேபியா…

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறும் ஆப்பிள் நிறுவனத்தின் 9 உற்பத்தி நிலையங்கள்

டில்லி சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் 9 உற்பத்தி நிலையங்கள் மாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். சீனாவில் பல சர்வதேச நிறுவனங்கள்…

பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் 15 நாட்களுக்கு இடை நிறுத்தம்

சண்டிகர் வேளான் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டம் நாளை முதல் 15 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளது. மத்திய பாஜக அரசு…