Tag: Patrikai.com

மணிப்பூரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க முதல்வர் உத்தரவு

சென்னை: மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மைத்தேயி என்ற…

இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஆளுநரை சந்திக்க ராஜ்பவன் செல்லும் அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார். தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நிகழ உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அமைச்சரவையில் முதல்வருக்கு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்

சென்னை: முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக மே 23 ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்லவுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த MITSUBISHI ELECTRIC…

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் மாணவி நந்தினி

சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண்கள் எடுத்து, வரலாற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.…

அமைச்சர் அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: மக்கள்பிரதிநிதிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமியர்கள் இட ஓதுக்கீடு தொடர்பாக மத்திய…

மே 09 : பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 353-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து 45…

உலகளவில் 68.79 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.79 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.79 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் கிருஷ்ணகிரி,…