சென்னை:
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து 45 ஆயிரத்து 736 ரூபாய் விலையில் விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசுகள் குறைந்து 82 ரூபாய் 50 காசுகள் விலையில் விற்பனையாகிறது.