Tag: Patrikai.com

நெல்லையில் பொருநை அருங்காட்சியகத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நெல்லை பொருநை அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். உலகின் தொன்மையான பண்பாடுகளில் முதன்மையானது தமிழ்நாட்டு பண்பாடு. அதை…

மத்திய அமைச்சரவை மாற்றம்: சட்ட அமைச்சர் பதவியிலிருந்து கிரண் ரிஜிஜு நீக்கம்

புதுடெல்லி: மத்திய அமைச்சர்களின் துறைகளை மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர்…

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்ச…

மே 18: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: இன்று, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 160 ரூபாய் குறைந்து, 42 ஆயிரத்து…

முதல்வரை தேர்ந்தெடுப்பதில் எந்த குழப்பமும் இல்லை – காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா

பெங்களுரூ: முதல்வரை தேர்ந்தெடுப்பதில் எந்த குழப்பமும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன்…

அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

சென்னை: அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி உயர்வடைந்துள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38%-ஆக இருந்த அகவிலைப்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் 42%-ஆக உயர்த்தி வழங்கப்படும் என…

கங்குலிக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.…

உலகளவில் 68.88 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மே 17: இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்

சென்னை: இன்று, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிவு கண்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, ரூ.360 குறைந்து, 45 ஆயிரத்து 360…

பணியிடங்களில் பாலியல் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும் சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: பணியிடங்களில் பெண்களை பாலியல் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும் சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் கூறுகையில், அலுவலகங்களில் பாலியல் புகார்கள்…