வேலூர்- சென்னை 94 நிமிடங்களில் பறந்து வந்த இதயம்
சென்னை: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் வேலூரிலிருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு 94 நிமிடங்களில் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன் என்ற…