சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிப்பு
சென்னை: சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாகவும், ஜூன் 2ஆம் தேதி…