சென்னை:
சென்னை, கொளத்தூரில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து வெளியான செய்தியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கொளத்தூரில் பல்வேறு திட்டங்களை இன்று துவக்கி வைக்கிறார். மேலும், கொளத்தூரில் புதிய திட்டப்பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.