Tag: Patrikai.com

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினை இல்லை – அமைச்சர் துரைமுருகன்

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினை இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம்…

19 வயதுகுட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

துபாய்: 19 வயதுகுட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான…

எவ்வளவு மழைபெய்தாலும் எதிர்கொள்ள தயார் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை: எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும் சென்னை மாநகராட்சியும் தயார் நிலையில் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடசென்னை பகுதியில் மழைநீர்…

மழைவெள்ள பாதிப்புகளை நாளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சீர்காழி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளார். தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய…

இனி தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தமிழ் கட்டாயம்: அரசாணை வெளியீடு

சென்னை: இனி தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தமிழ் கட்டாயம் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணிகளுக்கு இனி தேர்வாக தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற…

ஆஞ்சநேயர் கோயிலில் QR Code மூலம் காணிக்கை

நாமக்கல்: உலக புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கியூ ஆர் குறியீடு (QR Code) மூலம் காணிக்கை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் நகரின் மையப் பகுதியில்…

அமெரிக்கா விதித்த தடையால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் – ஈரான் அதிகாரிகள் குற்றச்சாட்டு

ஈரான்: அமெரிக்கா விதித்த தடையால் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்தனர் என்று ஈரான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரானிய மனித உரிமைகளுக்கான உயர் சபையின் செயலாளரும், சர்வதேச…

தமிழகத்தில் பெய்து வரும் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம்…

மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு அமைச்சர் பொன்முடி பதில்

சென்னை: தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை அறிமுகம் செய்ய தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வைத்த வேண்டுகோளுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில்…

16 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் மழைக்கு வாய்ப்பு

சென்னை: 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…