சென்னை:
னி தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தமிழ் கட்டாயம் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணிகளுக்கு இனி தேர்வாக தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அரசாணை வெளியீடு. தமிழ் கட்டாயம் என்கிற நிலையை கடந்த அதிமுக ஆட்சியில் மாற்றி மற்ற மாநிலத்தவருக்கு தாரைவார்த்த உரிமையை இன்று மீண்டும் தமிழர்களுக்கு பெற்றுத்தந்துள்ளது என்று அறிவாலயம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.