- Advertisement -spot_img

TAG

'Patanjali'

பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத்தில் 39 ஊழியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று…!

டேரோடூன்: பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத்தில் உள்ள 39 ஊழியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.   நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்...

தேனடைக்கு ஆசைப்பட்டு… தேன் கூட்டில் கல்லெறிந்தவர்கள் … சிக்கியது எப்படி ?

தேனடைக்கு ஆசைப்பட்டு... தேன் கூட்டில் கல்லெறிந்தவர்கள் … சிக்கியது எப்படி ? அடை .... தேனடை... நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தொடங்கி பல்வேறு நிறுவனங்களின் பெயரில் விற்பனை செய்யப்படும் 'தேன்' யாவும் கலப்படம் செய்யப்பட்டவை என்ற...

பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை கொரோனா குறித்த பயத்தை வைத்து ஆதாயம் அடைந்ததற்காகப் பதஞ்சலி நிறுவனத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலியில் பல ஆயுர்வேதப் பொருட்கள், உணவுப்பண்டங்கள்,...

அனைத்து நெறிமுறைகளை பின்பற்றியே கொரோனில் மாத்திரை: பாபா ராம்தேவ் விளக்கம்

ஹரித்வார்: கொரோனா மாத்திரை தயாரிப்பதற்கான அனைத்து நெறிமுறைகளையும் பதஞ்சலி நிறுவனம் பின்பற்றியதாக யோகா குரு பாபா ராம்தேவ் கூறி உள்ளார். கொரோனாவை குணமாக்கும் மருந்து என்று கொரோனில் என்ற பெயரில் சில நாட்கள் முன்பு...

சர்ச்சையில் சிக்கிய பதஞ்சலி நிறுவனம்: கொரோனா மருந்துக்கு உரிமம் தரவில்லை என ஆயுஷ் அமைச்சகம் நோட்டீஸ்

டெல்லி: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரகண்ட் ஆயுஷ் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது உத்தரகாண்டில் செயல்பட்டு வரும் பாபா ராம்தேவின் நிறுவனமான பதஞ்சலி, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக...

“ஏழு நாட்களில் 100% நோயாளிகள் குணமடைந்தனர்” – விற்பனைக்கு வந்தது பதஞ்சலி கொரோனா மருந்து…

ஹரிதுவார்: கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான தங்களது புதிய தயாரிப்பான 'கோவினில்' மருந்தை இன்று அறிமுகம் செய்துள்ளது பதஞ்சலி நிறுவனம். கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய மருந்தினை கண்டறிய உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் நடந்து...

நேபாள வரைபடமும் பதஞ்சலி எதிர்ப்பும் : டிவிட்டரில் புதிய டிரண்ட்

டில்லி நேபாளத்தில் இந்தியப் பகுதிகளை இணைத்த புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் அளித்த நிலையில் டிவிட்டரில் பதஞ்சலியைப் புறக்கணிப்போம் டிரண்ட் ஆகி வருகிறது. நேபாள நாட்டில் சமீப காலங்களில் இந்தியா மீதான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.  இந்தியா...

கொரோனாவுக்கு மருந்து ரெடி… மார்தட்டும் பதஞ்சலி நிறுவனம்…

டெல்லி: பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகின் 600 முன்னணி நிறுவனங்கள்...

ராம்தேவின் பதஞ்சலி உணவு பூங்கா கட்டுமான குழியில் விழுந்து யானை இறப்பு…

காசிரங்கா: அசாம் மாநிலத்தில் பிரபல யோகா குருவான பாபா ராம்தேவ்வின் உணவு மற்றும் மூலிகைப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கட்டுமானப் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் யானை ஒன்று உயிரிழந்தது. இது...

வெளிநாட்டுப் பொருட்களை எதிர்க்கும் பதஞ்சலி வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம்

டில்லி வெளிநாட்டுப் பொருட்களை தொடர்ந்து எதிர்த்து வரும் பதஞ்சலி நிறுவனம் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய உள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவிய பதஞ்சலி நிறுவனம் உணவு, அழகு சாதனம் உள்ளிட்ட பல...

Latest news

- Advertisement -spot_img