பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2ஆம் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த கார்கே
டில்லி பெங்களூருவில் வரும் 17,18 தேதிகளில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் 2ஆம் கூட்டத்துக்கு மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். வரும் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலை எதிர்க்கட்சிகள்…