Tag: on

2 நாள் பயணமாக நாளை கான்பூர் செல்கிறார் குடியரசுத் தலைவர் 

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக நாளை கான்பூர் செல்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத்…

தலித் மாணவனுக்கு இடம் வழங்க மும்பை ஐஐடி-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

மும்பை: தலித் மாணவனுக்கு இடம் வழங்க மும்பை ஐஐடி-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பை ஐஐடிக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், தொழில்நுட்ப காரணங்களால் இடத்தை உறுதி…

இவர்கள் எந்த இந்திய மொழிகளை வளர்ப்பார்கள்? – பீட்டர் அல்போன்ஸ் கேள்வி

சென்னை: இவர்கள் எந்த இந்திய மொழிகளை வளர்ப்பார்கள்? என்று தமிழ்நாடு மாநில சிறுபான்மை நலவாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தேசியக் கல்விக் கொள்கை (NEP)…

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் – திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக…

தடுப்பூசி போடாதவர்களே அதிக இறந்துள்ளனர்-  சுகாதாரத்துறை எச்சரிக்கை 

சென்னை: தடுப்பூசி போடாதவர்களே அதிக மரணம் அடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர…

விசாகப்பட்டினத்தில் மிதமான நிலநடுக்கம்

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.13 மணியளவில் குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு நடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளைத் திறக்க வேண்டும் – பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் பெய்த கடும் மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கி…

மழை வெள்ளம் குறித்த தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை

சென்னை: மழை வெள்ளம் குறித்த தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறை…

டிவிட்டரில் டிரெண்டாகும்  தாயுமானவர் ஸ்டாலின்- ஹாஷ்டேக்

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டும் வகையில் டிவிட்டரில் தாயுமானவர் ஸ்டாலின்- ஹாஷ்டேக் டிரண்டாகி வருகிறது.…

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பயந்து எடுக்கப்பட்ட முடிவே பெட்ரோல் விலை குறைப்பு – பிரியங்கா கடும் தாக்கு

புதுடெல்லி: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பயந்து எடுக்கப்பட்ட முடிவே பெட்ரோல் விலை குறைப்பு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, மத்திய அரசைக் கடுமையாகச்…