Tag: ‘Omicron’

இந்தியாவில் முதல் ஒமிக்ரான் உயிரிழப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில்? மாறுபட்ட தகவல்கள்…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியாவில் முதல் ஒமிக்ரான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அது மாரடைப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு என்று மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வெளியிடப்படும் மாறுபட்ட…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 1270 ஆக உயர்ந்தது

டில்லி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியாவில் 1270 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் வைரஸ் முதலில் தென்…

தமிழக மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புக்கள் நடத்த ஆலோசனை

சென்னை ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புக்கள் நடத்துவது குறித்து ஆலோசனை நடக்கிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டு ஆனலைன்…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் – 30.12.2021

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…

அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது! மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அனைத்து இடங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது என மத்தியஅரசின் அறிவுறுத்தலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து…

பள்ளிகள் மீண்டும் மூடல்? முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் பரவல் தீவிரமாகி உள்ளதால், பள்ளி, கல்லூரிகளை மூடிவிட்டு மீண்டும் ஆன்லைன் வகுப்பு நடத்தலாமா என்பது உள்பட…

தஞ்சை திமுக அலுவலகத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகள் திறப்பு – ரூ.238 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்…

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர திமுக அலுவலகத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, ரூ.238 கோடி…

இந்தியாவில் கொரோனா அலை வேகமெடுக்கும்! கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு தகவல்…

லண்டன்: இந்தியாவில் கொரோனா அலை இன்னும் சில நாட்களில் வேகமெடுக்கும் என்று லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு தகவல் தெரிவித்து உள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று…

கொரோனா ‘சுனாமி’ ஏற்பட வாய்ப்பு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. பிரான்ஸ்,…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 961 ஆக உயர்ந்தது

டில்லி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியாவில் 961 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் வைரஸ் முதலில் தென்…