Tag: news

உ.பி. தேர்தலில் வெற்றிபெற அனைவரின் பங்களிப்பும் அவசியம்: பிரியங்கா காந்தி

புதுடெல்லி: உத்தரபிரதேச தேர்தலில் வெற்றிபெற அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மாநிலச் சட்டசபைத் தேர்தலுக்கான வியூகத்தை…

மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கினால், ஜனநாயகம் வலுப்பெறும் – முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து

சென்னை: மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கினால், ஜனநாயகம் வலுப்பெறும் என்று முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன்,…

நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்  – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றத்…

மணிப்பூர் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக என்.லோகன் சிங் நியமனம்

இம்பால்: மணிப்பூர் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக என்.லோகன் சிங் நியமனம் செய்யப்படுவதாகக் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். லோகன் சிங் தற்போது இடைக்கால…

நண்பன் விவேக் இடத்தையும் நிரப்ப வேண்டிய பொறுப்பு உள்ளது – நடிகர் வடிவேலு

சென்னை: நண்பன் விவேக் தமிழ் திரைத்துறையில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தையும் சேர்த்து தற்போது நிரப்ப வேண்டியுள்ளது என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இன்று இயக்குநர் சுராஜூடன் இணையும் படத்திற்கான…

தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், தமிழகத்தில் கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட…

உத்தரப்பிரதேச தேர்தல்: “ப்ரதிஜ்யா யாத்திரை” நடத்தக் காங்கிரஸ் முடிவு 

உத்தரப்பிரதேசம்: உத்தரபிரதேச தேர்தலை முன்னிட்டு “ப்ரதிஜ்யா யாத்திரை” நடத்தக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து பிரியங்கா காந்தி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில்…

எனது குடும்பம் ஒரு காஷ்மீர் பண்டிட் குடும்பம் – ராகுல் காந்தி  

ஜம்மு: என் குடும்பம் ஒரு காஷ்மீர் பண்டிட் குடும்பம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக ஜம்மு சென்றுள்ளார்.…

பாகிஸ்தானில்  4.5 அளவிலான நிலநடுக்கம் 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 4.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த…