- Advertisement -spot_img

TAG

new Law

ரஷ்யா : தாம் 2036 வரை அதிபராக இருக்க புதிய சட்டம் இயற்றிய புதின்

மாஸ்கோ தாம் ரஷ்ய அதிபராக 2036 ஆம் வருடம் வரை தொடர புதிய சட்டத்தை விளாடிமிர் புதின் இயற்றி உள்ளார். தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் பதவி வகித்து வருகிறார்.   ...

மின்னணு வாக்கு இயந்திரத்துடன் வாக்குச் சீட்டு முறையையும் சேர்க்க உள்ள மகாராஷ்டிர அரசு

மும்பை மகாராஷ்டிர மாநில அரசு விரைவில் வாக்குச் சீட்டு முறையையும் மின்னணு வாக்கு இயந்திரத்துடன் சேர்க்க விரைவில் சட்டம் இயற்ற உள்ளது. நாடெங்கும் எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்கு இயந்திரம் பயன்பாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ...

அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநிலஅரசுக்கு அதிகாரம் உள்ளது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

டெல்லி: அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,   உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள் ளது. இது திமுகவுக்கு கிடைத்த வெற்றியாக...

அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழக்கு:  இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: அருந்ததியருக்கான உள்இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கில் ஏற்கனவே விசாரண முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது,   ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வந்த...

 ரஷ்ய அதிபர் புதின் பதவிக்காலம் 2036 வரை நீட்டிப்பு

மாஸ்கோ ரஷ்ய அதிபர் புதின் தமது பதவிக்காலத்தை 2036 வரை நீட்டிக்கும் புதிய சட்டத்திருத்தத்தை அமல்படுத்தி உள்ளார். சோவித் யூனியனின் கேஜிஎப் எனப்படும் உளவு அமைப்பில் விளாடிமிர் புதின் (67) தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் . கடந்த...

பணி இடங்களில் நடக்கும் பாலியல் சீண்டல் : மத்திய அரசின் பரிசீலனையில் கடும் சட்டம்

டில்லி பணி இடங்களில் நடக்கும் பாலியல் சீண்டல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன. பணி புரியும் இடங்களில் பல பெண்கள் தங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் பாலியல் சீண்டலுக்கு...

ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மட்டுமே அனுமதி : விரைவில் புதிய சட்டம்

டில்லி இனி தனி நபர் ஒருவர் ஒரு துப்பாக்கி மட்டுமே வைத்துக் கொள்ள முடியும் என புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. நாட்டில் பலர் உரிமம் இன்றி கள்ளத் துப்பாக்கிகள் வைத்துள்ளதாகப் புகார்கள் எழுந்த...

ஒப்படைப்பு சட்டத்தை எதிர்த்து போராடிய 20 லட்சம் பேர் : மன்னிப்பு கோரிய ஹாங்காங் தலைமை நிர்வாகி

ஹாங்காங் ஹாங்காங் குற்றம் புரிந்தோர் ஒப்படைப்பு சடத்தை எதிர்த்து 20 லட்சம் மக்கள் போராடியதால் அந்நகர தலைமை நிர்வாகி கேரி லாம் செங் மன்னிப்பு கோரி உள்ளார். ஹாங்காங் பெண் தலைமை நிர்வாகி கேரி லாம்...

கூட்டத்தினரால் கொல்லப்படுவதை தடை செய்ய சட்டம் : காங்கிரஸ்

டில்லி காங்கிரஸ் தனதுதேர்தல் அறிக்கையில் கும்பலால் கொலை செய்யப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற படும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மத சார்பற்ற நிலையை காட்டும் வண்ணம் பல வாக்குறுதிகளை அளித்துள்ளது. அது...

ராமர் கோவில் தீர்ப்பு எதிராக அமைந்தால் புதிய சட்டம் இயற்றப்படும் : பாஜக செயலர்

பகராய்ச், உத்திரப் பிரதேசம் உச்சநீதிமன்ற தீர்ப்பு ராமர் கோவில் அமைக்க எதிராக வந்தால் புதிய சட்டம் இயற்றி ராமர் கோவில் கட்டப்படும் ந பாஜக தேசிய செயலர் சுனில் தியோதர் தெரிவித்துள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில்...

Latest news

- Advertisement -spot_img