- Advertisement -spot_img

TAG

MLA

முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா

சென்னை:  சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.ராஜா இன்று தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து தமிழக முதல் அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற...

தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்த வழக்கு: தி.நகர் சத்யாவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிடக் கோரிக்கை 

சென்னை:  தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்த வழக்கில் தி.நகர் சத்யாவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய ஆட்சியில், சென்னை தியாகராய நகர் தொகுதி...

சேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவன் தனுஷின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர். நேரில் அஞ்சலி

சேலம்:  சேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவன் தனுஷின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர். நேரில் அஞ்சலி செலுத்தினார். நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதா போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான...

சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் எங்கு அமர வைக்க வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: சட்டமன்ற  உறுப்பினர்களை, சட்டப்பேரவையில் எங்கு அமர வைக்க வேண்டும்  என்பது குறித்த முடிவெடுப்பது சபாநாயகரின் உரிமை, அதற்கான அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. சட்டமன்ற தேர்தலின்போது,...

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை மாநில அரசு வாபஸ் பெற முடியாது!  உச்சநீதி மன்றம்

டெல்லி: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை, உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி, மாநில அரசு வாபஸ் பெற முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவாக...

சொந்த கட்சி பெண்களுக்கே பாலியல் தொல்லை: பா.ஜ.க எம்.எல்.ஏ. மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். நாடு முழுவதும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்குவதும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாகச்...

பாஜக எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக அலுவலகத்தை சூறையாடியதாக பாஜக எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜான்குமார்...

மேலிடம் ஆலோசித்து குழு தலைவரை தேர்வு செய்யும் – காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: மேலிடம் ஆலோசித்து குழு தலைவரை தேர்வு செய்யும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 18...

எம்எல்ஏவானால் இலவச மருத்துவம் – திமுக வேட்பாளர் கதிரவன் வாக்குறுதி

மண்ணச்சநல்லூர்: எம்எல்ஏவானால் இலவச மருத்துவம் வழங்கப்படும் என்று திமுக வேட்பாளர் கதிரவன் வாக்குறுதிஅளித்தார். மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன், மணியம்பட்டி கிராமத்தில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள்,...

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ‌.க்கு 4 ஆண்டு சிறை

விழுப்புரம்: சின்னசேலம் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ‌. பரமசிவம் வருமாத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...

Latest news

- Advertisement -spot_img