மார்க்கெட் ஸ்ட்ரீட்டாக மாறப்போகும் வேளச்சேரி – பெருங்குடி பறக்கும் ரயில் நிலைய இணைப்பு சாலை
வேளச்சேரி – பெருங்குடி பறக்கும் ரயில் நிலையங்களுக்கு இடையேயான இணைப்பு சாலையை பஜார் வீதியாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. ரயில்வே நிர்வாகம் கட்டுப்பாட்டில் இருந்த இந்த…