- Advertisement -spot_img

TAG

latest news

டாலரில் கைமாறிய 30% கமிஷன்… அமெரிக்காவில் சிக்கிய இந்திய கருப்பு ஆடுகள்…

இந்திய ரயில்வே-வுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனம் ஒன்று அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் 30 சதவீதம் கமிஷனாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அரசுத் துறை நிறுவனத்துக்கு கிக்-பேக் வழங்கியது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த...

தெலுங்கானா : தசரா பண்டிகையை முன்னிட்டு குவாட்டரும் கோழியும் வழங்கிய டி.ஆர்.எஸ். கட்சி தலைவர்… வீடியோ

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த ராஜநல்லா ஸ்ரீஹரி தசரா பண்டிகையை முன்னிட்டு வாரங்கல் கிழக்கு தொகுதியில் குவாட்டரும் கோழியும் வழங்கினார். பாரதிய ராஷ்டிரிய சமிதி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை துவங்கி...

‘ஜனாதிபதிக்கு அவமரியாதை’ ஏற்படுத்தியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது துணை நிலை ஆளுநர் சக்சேனா காட்டம்…

மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 ம் தேதி ராஜ்காட் மற்றும் விஜய் காட் பகுதியில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு இடத்தில் நடைபெற்ற...

ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை வீச்சு… மக்களை பதுங்குகுழிக்கு செல்ல எச்சரிக்கை

கொரிய தீபகர்ப்பத்தில் கடந்த சில நாட்களாக தென் கொரியா மற்றும் அமெரிக்க படைகள் கூட்டாக ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு வட கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அதே வேளையில் கடந்த...

முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுஹான் நியமனம்…

இந்திய ராணுவத்தின் முதல் முப்படை தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் பிபின் ராவத் 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இதனைத்...

உச்சநீதிமன்ற விசாரணை நேரடி ஒளிபரப்பு… முதல் நாள் 8 லட்சம் பேர் பார்த்தனர்…

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் விசாரணை விசாரணைகளை நேற்று முதல் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது. ஒவ்வொரு நாள் விசாரணையையும் https://webcast.gov.in/scindia/ என்ற இணையதளத்தில் காலை 10:30 மணி முதல் நேரடியாக பார்க்க உச்சநீதிமன்றம்...

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன்.. 200 கோடி மோசடி வழக்கில் டெல்லி நீதிமன்றம் உத்தரவு…

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.7 கோடிக்கு மேல் நகை மற்றும் பரிசு பொருட்களை வாங்கியதாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. டி.டி.வி. தினகரன், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனர் ஷிவிந்தர்...

சீன அதிபர் ஜி ஜிங்பிங் வீட்டுக்காவலில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பு…

சீன அதிபர் ஜி ஜிங்பிங் சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் உச்சிமாநாட்டில் இருந்து சீனா திரும்பிய அதிபர் ஜி ஜிங்பிங்-கை...

டென்னிஸ் மைதானத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறினார் ரோஜர்…

2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் கடந்த வாரம் அறிவித்தார். இதனை அடுத்து, லண்டனில் நேற்று தொடங்கிய லேவர் கோப்பை தொடரில் தனது கடைசி...

பரோட்டாவுக்கு வரி போடாமல் ஏய்ப்பு… நடிகர் சூரிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

மதுரையில் 'அம்மன்' என்ற பெயரில் நடிகர் சூரி நடத்தி வரும் உணவகத்தில் விற்கப்படும் உணவு வகைகளுக்கு ஜி.எஸ்.டி. பில் போடுவதில்லை என்று புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில், உணவகத்தில்...

Latest news

- Advertisement -spot_img