- Advertisement -spot_img

TAG

Koyambedu Market

கோயம்பேட்டில் குறைந்து வரும் காய்கறிகள் விலை 

சென்னை சென்னை கோயம்பேடு அங்காடியில் காய்கறிகள் விலை குறையத் தொடங்கி உள்ளது.   தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக கோயம்பேடு சந்தைக்குக் காய்கறிகள் வரத்து குறைந்து,  எனவே காய்கறிகள் விலை கடுமையாக...

கோயம்பேடு காய்கறி சந்தைக்குப் பகலில் சரக்கு வாகனங்கள் வரத் தடை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்குத் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சரக்கு வாகனங்கள் பகலில் வரத் த்டை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.   இதனால் கடும் வாகன...

தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட் வர தடை! ககன் தீப் சிங் பேடி

சென்னை: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தைக்கு வரக் கூடாது சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வதுஅலையின் தீவிர தாக்கம் காரணமாக, தளர்வுகளற்ற பொதுமுடக்கம் கடந்த...

அனைத்து ஞாயிற்றுக்கிழமையிலும் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிப்பு…!

சென்னை: இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமையிலும் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் கடந்த 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. சென்னை கோயம்பேட்டில்...

கோயம்பேடு சந்தையில் சிறு மொத்த வியாபாரிகளுக்கு 16ந்தேதி முதல்அனுமதி…

சென்னை: கோயம்பேடு சந்தையில் வரும் 16ந்தேதி முதல்   சிறு மொத்த வியாபாரிகள் விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்த கோயம்பேடு சந்தை மக்களின் நலன் கருதி, கடந்த மே...

மீண்டும் 'கொரோனா ஹாட்ஸ்பாட்' ஆக மாறுகிறதா கோயம்பேடு… 50 பேருக்கு தொற்று உறுதி…

சென்னை: வியாபாரிகளின் தொடர் வற்புறுத்தல் காரணமாக சென்னை  கோயம்பேடு காய்கறி மற்றும் மொத்த வணிக கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த...

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு

சென்னை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் இறுதியில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டது.  அதையொட்டி திருமழிசையில் காய்கறி சந்தை, மாதவரம் பேருந்து நிலையத்தில் பழச்சந்தை, வானகரத்தில் பூ சந்தை அமைக்கப்பட்டது.  ...

145 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது கோயம்பேடு காய்கறி மார்க்கெட்! மொத்த விற்பனை படு ஜோர்….

சென்னை: கொரோனா தொற்று பரவலின் கிளஸ்டராக கோயம்பேடு மார்க்கெட் கண்டறியப்பட்டதால், அதிரடியாக மூடப்பட்டது. இந்த நிலையில், சுமார் 145 நாட்களுக்கு பிறகு கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து  மொத்த...

135 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் தானிய மொத்த விற்பனை தொடங்கியது…

சென்னை: கொரோனோ தொற்று காரணமாக, மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டில்,  ஒரு பகுதி மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, 135 நாட்களுக்கு பிறகு, உணவு தானிய மொத்த விற்பனை அங்காடிகள் இன்று...

10ந்தேதி கடையடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு! விக்கிரமராஜா

சென்னை: தமிழகத்தில் வரும் 10ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட  கடையடைப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஊரடங்கு ஆகஸ்டு 31ந்தேதி வரை...

Latest news

- Advertisement -spot_img