கொரோனா : வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்குத் திரும்ப விரும்புவோர் பதிவு செய்ய வேண்டும்
திருவனந்தபுரம் கேரளாவில் இருந்து வெளிநாடு சென்றோர் கேரளாவுக்குத் திரும்ப விரும்பினால் இணையத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் முதல் கொரோனா…