Tag: kerala

உணவு பாதுகாப்பு தரவரிசையில் கேரளா மீண்டும் முதலிடம்… தமிழகத்திற்கு இரண்டாம் இடம்…

உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள உலக உணவு இந்தியா 2024 டெல்லி பிரகதி மைதானத்தில் செப் 19 முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின்…

அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கம்மை தொற்று

திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு அரிய வகை தொற்று நோய் குரங்கு அம்மை நோய் மனிதர்களுக்கு…

ஒரே நாடு, ஒரே தேர்தல் : இந்தியாவை ‘அதிபர் ஆட்சி’ முறைக்கு மாற்றும் முயற்சி… பினராயி விஜயன் கண்டனம்

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ‘ஒரே நாடு, ஒரே…

26 வயதான இளம்பெண் ஆடிட்டர் வேலை பளு காரணமாக உயிரிழந்தார்… எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் மீது பெண்ணின் தாய் குற்றச்சாட்டு…

பணிச் சுமை காரணமாக வேலைக்கு சேர்ந்த நான்கு மாதங்களில் இளம்பெண் ஆடிட்டர் உயிரிழந்ததாக அந்நிறுவனம் மீது அந்தப் பெண்ணின் தாய் குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இளம் பட்டயக்…

கேரளா புதிய தலைமைச் செயலாளர் நியமனம் : கணவர் வேணுவிடம் இருந்த பொறுப்பை ஏற்ற சாரதா முரளிதரன்…

கேரளா புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாரதா முரளிதரன் தனது கணவர் வேணுவிடம் இருந்து பொறுப்பை ஏற்றதை வாழ்த்தியுள்ள சசிதரூர், எம்.பி. பூங்கொத்து செலவை…

மலையாள சினிமா துறையை ஆட்டிப்படைக்கும் 15 பிரபலங்கள்… ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதால் கேரளாவில் பரபரப்பு…

மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிப்பதாகவும், படுக்கையை பகிர்ந்துகொண்டால் தான் படவாய்ப்புகள் கிடைப்பதாகவும் நடிகைகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். 2017ம் ஆண்டு பிரபல நடிகையை…

கேரளாவுக்கு ஆரஞ்சு அலர்ட் : ஆக. 19 முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

கேரளாவில் ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 22 வரை கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம்…

காக்கா உட்கார கொடி பறக்க… தேசியக் கொடி பறக்க உதவிய காகம்; வைரல் வீடியோவின் மறுபக்கம்…

‘சுதந்திர தினத்தில் காகத்தின் தேசபக்தி’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் மாம்பட் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாரமங்கலம் அங்கன்வாடியில்…

கேரளாவில் தேசியக் கொடி ஏற்ற பறவையின் உதவி : மெய்சிலிர்த்த மக்கள்’

திருவனந்தபுரம் கேரளாவில் ஒரு பள்ளியில் தேசியக் கொடி ஏற்றும் போது முடி அவிழாத நிலையில் எங்கிருந்தோ வந்த ஒரு பறவை அதை கொத்தி அவிழ்த்துள்ளது. நேற்று முன்…

3 நாட்களுக்கு கேரளா, தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் 3 நாட்களுக்கு கேரளா மற்றும் தமிழக்த்துக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…