Tag: karnataka

கர்நாடகாவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு: முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. கா்நாடகாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக…

கர்நாடகாவில் மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து: பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களும் கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டு…

கர்நாடகா மாநில முக்கிய நகரங்களில் தற்காலிக மயானங்கள் அமைக்க நில ஒதுக்கீடு

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் தற்காலிக மயானங்கள் அமைக்கக்க நிலம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை…

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று….!

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடும் காய்ச்சல் காரணமாக இன்று காலை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடியூரப்பா…

மஹா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் – கர்நாடக அரசு அறிவிப்பு

பெங்களூர்: மஹா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை,…

கர்நாடகாவில் மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும்: சுகாதார அமைச்சர் சுதாகர் தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் என்று சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும்…

மக்கள் ஒத்துழைக்காவிட்டால் கர்நாடகாவில் லாக்டவுன்: எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் தேவைப்பட்டால் பொதுமுடக்கம் கட்டாயம் விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்கள் தங்கள் நலனுக்காக விதிகளை…

கொரோனா பரவல் அதிகரிப்பு: பெங்களூருவில் 144 தடை உத்தரவு

பெங்களூரு: கொரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அவ்வகையில் கர்நாடகா…

கர்நாடகாவில் 8 மாவட்டங்களில் தியேட்டர்கள் 50% பார்வையாளர்களுடன் மட்டும் இயங்க உத்தரவு..!

பெங்களூரு: கர்நாடகாவில் 8 மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள் ஏப்ரல் 20ம் தேதி வரை 50% பார்வையாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில்…

எடியுரப்பா மீது ஆளுநரிடம் புகார் அளித்த ஈஸ்வரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தல்

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் எடியுரப்பா மீது ஆளுநரிடம் புகார் அளித்ததற்காக அமைச்சர் ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வலியுறுத்தி உள்ளார்.…