- Advertisement -spot_img

TAG

Jammu and Kashmir ?

அம்பானி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆட்களுக்கு சாதமாக செயல்பட ரூ 300 கோடி பேரம் – மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்

அம்பானி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய நபருக்கு சாதகமாக நடந்து கொண்டால் ரூ. 300 கோடி தருவதாக என்னிடம் பேரம் பேசினார்கள் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியுள்ளார். "வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால்...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: 5 மாநிலங்களில் பரிசோதனையை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்…

டெல்லி: சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதால்,  அந்த மாநிலங்களில் கொரோனா சோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில், பொதுமக்களின்...

மெஹ்பூபா கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பா.ஜ.க. வலியுறுத்தல்..

  ஜம்மு : ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலத்தின் கொடியையும் மத்திய அரசு விலக்கிகொண்டது. அப்போது, அந்த மாநில முன்னாள் முதல்-அமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹ்பூபா...

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு! தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370, 35ஏ ரத்து செய்யப்பட்டதை  எதிர்த்து  தொடரப்பபட்ட வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதுதொடர்பாக தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதி மன்றம் ஒத்தி வைத்துள்ளது. மத்திய அரசு...

காஷ்மீர் பிரச்சினையை கூர்ந்து கண்காணிக்கிறோம்! மீண்டும் மூக்கை நுழைக்கும் டிரம்ப்

டாவோஸ்: காஷ்மீர் பிரச்சினையை  அமெரிக்கா கூர்ந்து  கண்காணித்து வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். முன்னதாக டிரம்புடன் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் சந்தித்து பேசிய நிலையில், டிரம்ப் இந்த கருத்தை வெளியிட்டு...

உச்சநீதி மன்ற தீர்ப்பு எதிரொலி: காஷ்மீரில் மீண்டும் செல்போன் அழைப்பு, எஸ்எம்எஸ் சேவை தொடக்கம்! 

  ஸ்ரீநகர்: உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பினைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டி ருந்த மொபைல் போன் இணைப்பு மற்றும் எஸ்எம்எஸ் உள்பட இணையதள சேவைகள் மீண்டும் உயிர்...

சுகாதாரத் திட்டங்களுக்காக ஜம்மு காஷ்மீருக்கு ரூ.800 கோடி நிதி! மத்தியஅரசு ஒதுக்கீடு

டெல்லி: சுகாதாரத் திட்டங்களுக்காக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.800 கோடி நிதியை மத்தியஅரசு ஒதுக்கீடு செய்து உள்ளதாக அரசு செய்தித் தொடா்பாளா்  தெரிவித்து உள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட...

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல்! கவர்னர் முர்மு தகவல்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அம்மாநில  கவர்னர் கிரிஷ் சந்திரா முர்மு தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து...

ஜம்மு-காஷ்மீா், லடாக்: சொத்துகள் பகிர்வது தொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைப்பு

டெல்லி: புதியதாக பிரிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே சொத்துகளை பகிர்வது தொடர்பாக  3பேர் கொண்ட  குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில்,...

பயங்கரவாதத்தின் மரபணு பாகிஸ்தான்! யுனெஸ்கோவில் இந்திய தூதர் பதிலடி- வீடியோ

லண்டன்: பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்தின் மரபணுவாக உள்ளது என்று, யுனெஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய தூதர் கடுமையாக சாடினார். பாரிசில் யுனெஸ்கோவின் 40வது பொதுமாநாடு நடைபெற்றது. இதில், இந்தியா சார்பாக இந்திய தூதர் அனன்யா அகர்வால்...

Latest news

- Advertisement -spot_img