Tag: jallikattu

அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம்! எடப்பாடி பழனிச்சாமி

நாமக்கல்: அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படும் என்றும் நாமக்கல் மாவட்டத்தில்…

ஜல்லிக்கட்டு போட்டியை காண இன்று மதுரை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரை செல்கிறார். தமிழ்நாட்டில்,தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகையையொட்டி, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுபோட்டிகள் நடைபெற்று வருகின்றன.…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதல் பரிசை வென்ற வீரருக்கு கார் பரிசு வழங்கினார் அமைச்சர் மூர்த்தி

மதுரை: கோலாகலமாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. முதல் பரிசை வென்ற வீரருக்கு அமைச்சர் மூர்த்தி கார் பரிசு வழங்கினார். இந்த போட்டியிங்ல வெற்றி…

பாலமேடு ஜல்லிக்கட்டில் சாதி பிரச்சினை: எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் பட்டியலின சமூகத்தினர் புகார்…

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் சாதிய தீண்டாமை காட்டப்பட்டது என்றும், அவர்கள்மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: இந்த ஆண்டும் அபிசித்தர் முதலிடம் – காளை முட்டியதில் முதியவர் உயிரிழப்பு!

மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு முதலிடத்தை பிடித்த அபிசித்தர் என்ற வீரர், இந்த ஆண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கிடையில், காளை…

பாலமேட்டில் 1100 காளைகள், 910 வீரர்களுடன் தொடங்கிய ஜல்லிக்கட்டு

மதுரை இன்று மதுரை பாலமேட்டில் 1100 காளைகள் மற்றும் 910 வீரர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி உள்ளது. இன்று மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டை தமிழக வணிகம் மற்றும்…

இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு : 900 வீரர்கள், 1000 காளைகள் பங்கேற்பு

அவனியாபுரம் இன்று நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 900 மாடுபிடி வீரர்களும் 1000 காளைகளும் பங்கேற்க உள்ளனர். இன்று பொங்கல் பண்டிகை தினம் என்பதால் அவனியாபுரத்திலும்,…

இன்றுடன் மதுரை ஜல்லிக்கட்டு ஆன்லைன் முன்பதிவு நிறைவு’

மதுரை இன்றுடன் மதுரை ஜல்லிக்கட்டு ஆனலைன் முன்பதிவு நிறைவடைகிறது. மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும்,…

இன்று மதுரை ஜல்லிக்கட்டு போட்டி ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

மதுரை இன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆனலைன் முன்பதிவு தொடங்குகிறது. அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…

ஜல்லிக்கட்டு போட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட தமிழக அரசு

சென்னை தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கலன்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும்…