குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி….
சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் இணையத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. TNPSC…