தமிழகத்தில் இன்று 4231 பேர்: கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4231 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1லட்சத்து 26 ஆயிரத்து…