- Advertisement -spot_img

TAG

flipkart

‘க்ளியர் ட்ரிப்’ நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது ‘பிளிப் கார்ட்’

  இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான 'பிளிப் கார்ட்' இணையதள டிராவல் டெக்னாலஜி நிறுவனமான 'க்ளியர் ட்ரிப்' பின் 100 சதவீத பங்குகளை வாங்கியிருக்கிறது. இந்த தகவலை அவ்விரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. 'க்ளியர் ட்ரிப்' தற்போதுள்ள தனது ஊழியர்களை...

டெலிவரி வசதிக்காக அதானி நிறுவனத்துடன் கை கோர்க்கும் ஃப்ளிப்கார்ட்

மும்பை தனது பொருட்களைக் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் சேர்க்க அதானி நிறுவனத்துடன் ஃப்ளிப்கார்ட் இணைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய இ மாகர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் இந்தியாவிலும் முன்னணியில் உள்ளது.   இந்த நிறுவனத்துக்கு பல லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ...

அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களைத் தடை செய்யக் கோரும் அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு

டில்லி ஆன்லைன் வர்த்தகம் செய்யும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களைத் தடை செய்ய மத்திய அரசுக்கு அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனலைன் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் அனைத்துப் பொருட்களும் மலிவு...

விழாக்கால சலுகை: பொருட்களின் தயாரிப்பு நாடுகள் குறித்து ”அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்”…

டெல்லி: பிரபல ஆன்லைன் நிறுவனங்களான பிரிப்கார்ட், அமேஷான் போன்ற நிறுவனங்கள் தீபாவளியை முன்னிட்டு, விழாக்கால சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. இந்த நிலையில், ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் பொருட்களுடன்,  அது தயாரிக்கப்பட்ட நாடு...

வால்மார்ட் இந்தியா நிறுவனத்தை 100 சதவிகிதம் கைப்பற்றியது ஃபிளிப் கார்ட்…

டெல்லி: வால்மார்ட் நிறுவனத்தின் இந்திய உரிமையை முழுவதுமாக ஃபிளிப் கார்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.  வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் புகழ் பெற்ற வால்மார்ட் நிறுவனம் சில்லறை...

அமேசான், ஃப்ளிப்கார்ட் மூலம் அதிக வாணிகம் செய்யும் நிறுவனங்கள் : விவரம் கேட்கும் அரசு

டில்லி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் மூலம் அதிகம் வாணிகம் செய்யும் ஐந்து நிறுவனங்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் முதல் இடத்தில் உள்ளன. ...

வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட்டில் இருந்து வெளியேறுகிறதா?

டில்லி வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட்டில் இருந்து வெளியேற உள்ளதாக மோர்கன் ஸ்டான்லியின் அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது பல பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களும் ஆன்லைன் வர்த்தகத்துக்கு பெரிதும் ஆதரவு அளிக்கின்றனர். இதனால் வியாபாரிகள்...

Latest news

- Advertisement -spot_img