- Advertisement -spot_img

TAG

erode

கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்குக் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் – ஈரோடு வட்டாட்சியர் அறிவிப்பு

ஈரோடு:  கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்குக் குலுக்கல் பரிசு வழங்கப்படும் என்று ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியர் விஜயகுமார் அறிவித்துள்ளார். நமது நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. முதலில் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது...

ஈரோடு அருகே மாத்திரை சாப்பிட்டு 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு: 2 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொரோனா மாத்திரை என கூறி மர்மநபர் வழங்கிய மாத்திரையை சாப்பிட்ட சம்பவத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள பெருமாள்மலை சேனாங்காட்டு தோட்டத்தை...

சென்னையில் 1000க்குள் குறைந்தது கொரோனா பாதிப்பு… கோவை, ஈரோட்டில் தீவிரம்…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இன்றைய  1000க்குள் வந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில் கொரோனா பாதிப்பு கோவை, ஈரோட்டில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் கொரேனா தொற்று பரவல் ஓரளவு...

ஈரோடு, திருப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதி திறப்பு

ஈரோடு: ஈரோடு, திருப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஈரோடு - திருப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகளைத்...

ஈரோட்டில் 225 கிராம ஊராட்சி பகுதிகளை சீல் வைக்க ஆட்சியர் உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வெளி ஆட்கள் உள்ளே வராத வகையில் 225 கிராம ஊராட்சி பகுதிகளை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பானது...

ஈரோடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் முதல்வரிடம் கொரோனா நிதி வழங்கல்

ஈரோடு: கொரோனா ஆய்வுப் பணிக்காக ஈரோடு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. மேலும், பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தமைக்கு...

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை - மு.அ.சித்திக், திருப்பூர் -...

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை மாவட்டங்களில் கொரோனா குறையவில்லை! முதல்வர் ஸ்டாலின் வேதனை

சென்னை: கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை மாவட்டங்களில் கொரோனா குறையவில்லை என அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்தார். தமிழகத்தில்  கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு...

கொரோனா பரவல் தீவிரம்: சேலம் உள்பட 3 மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால்,  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை 3 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சேலம், ஈரோடு, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் முதல்வர்...

இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை உயிருடன் எரித்த மனைவி கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை உயிருடன் எரித்த மனைவி கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதியை சேர்ந்தவர் ரங்கராஜன். இவர் விசைத்தறி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து...

Latest news

- Advertisement -spot_img