Tag: dmk

சாத்தான்குளம் விசாரணை மாஜிஸ்திரேட்டை மிரட்டிய விவகாரம்… ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் மதுரை உயர்நீதி மன்றத்தில் ஆஜர்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்த விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் எச்சரிக்கையின் பேரில்…

நீதிபதிக்கே மிரட்டலா? என்ன நடக்குது? எடப்பாடிக்கு முதல்வர் பதவி எதற்கு? ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்கச் சென்ற மாவட்ட நீதிபதியை காவல்துறையினர் மிரட்டிய சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக…

பொதுமக்கள் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தொற்று அறிகுறி இருப்பவர், இல்லாதவர் என்ற பேதம் பார்க்காமல் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா ஒழிப்பு பணியில், தமிழக அரசுக்கு…

செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தானுக்கு கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை: கொரோனாவால் 3 திமுக எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டு அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 4வதாக ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால்…

சாத்தான்குளம் வழக்கை முறையாக விசாரிக்காவிட்டால் சி.பி.ஐ விசாரணை கோருவோம்”… மு.க.ஸ்டாலின்

சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரிக்காவிட்டால் சி.பி.ஐ விசாரணை கோருவோம்” என்று எதிர்க்கட்சித்தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது – அதிமுக அரசின் பாரத்நெட் ஒப்பந்த ஊழல்! ஸ்டாலின்

சென்னை: அதிமுக அரசின் பாரத்நெட் ஒப்பந்த ஊழல், டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது என்று கடுமையாக சாடியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், இந்த விவகாரத்தில் பச்சைப்…

திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு விரைந்து நலம் பெற விழைகிறேன்… ஸ்டாலின்

சென்னை: திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு விரைந்து நலம் பெற விழைகிறேன் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தொகுதி தி…

கொரானோவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி… கே.என்.நேரு

திருச்சி: கொரானோவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்று திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறி உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று…

திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா…

சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை யடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

காவலர்களால் கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகன் குடும்பத்துக்கு திமுக. ரூ.25 லட்சம் உதவி… ஸ்டாலின்

நெல்லை: சாத்தான்குளம் காவலர்களால் அடித்துக்கொல்லப்பட்ட வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என திமுக தலைவர்…