Tag: dmk

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு! ஸ்டாலின்

சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நிறைவேற்றிடுக” என திமு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சமூகநீதி…

பாஜக குறித்து அதிமுக இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்: திமுக எம்பி தயாநிதி மாறன் விமர்சனம்

சென்னை: பாஜக குறித்து அதிமுக இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும் என்று தி.மு.க எம்.பி தயாநிதிமாறன் கூறியுள்ளார். சென்னை மண்ணடியில் தொகுதி மேம்பாட்டுநிதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில்…

கொரோனா உயிரிழப்பு 228% உயர்வு; அனைத்திலும் தோல்வியடைந்து விட்டது அதிமுக அரசு… ஸ்டாலின் காட்டம்

சென்னை:அனைத்திலும் தோல்வியடைந்து விட்டது அதிமுக அரசு என்று தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், கொரோனா உயிரிழப்பு 228% ஆக உயர்ந்து உள்ளது என்று காட்டமாக குற்றம் சாட்டி உள்ளார். மதுக்கடைகளைத்…

அதிமுகவில் தொடரும் குடுமிபிடி சண்டை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் கருத்தை மறுத்த அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். இந்த நிலையில், அமைச்சரின் கருத்து, அதிமுகவின் கருத்து…

எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி

சென்னை: எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் என்று தெரிவித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்த விஷயத்தில் எழுந்துள்ள பஞ்சாயத்துக்கு முதல்வரும் துணை முதல்வரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்…

இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு முடிவுகள் ஆய்வு செய்ய வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு முடிவுகள் ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியிறுத்தி உள்ளார். UPSC தேர்வில் மொத்தம் அறிவிக்கப்பட்ட 927…

தேர்தல் பணிகளைத் தடுக்கவே இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படவில்லை: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இ-பாஸ்முறையை அதிமுக அரசு ரத்துசெய்ய மறுப்பதாக, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை…

திமுகவில் எந்த அதிருப்தியும் கிடையாது… வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது -ஜெகத்ரட்சகன் எம்.பி.

சென்னை: திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். ஜெகத்ரட்சகன் பாஜகவுக்கு செல்லவுள்ளதாக கடந்த வாரம் தகவல் பரவிய நிலையில்…

தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காகவே இ பாஸ் நடைமுறை நீக்கப்படவில்லை: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ பாஸ் நடைமுறையை நீக்காமல் உள்ளனர் என்று திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். ஊரடங்கின் போது…

இலட்சியவாதியின் வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை… அதிருப்தி செய்திக்கு துரைமுருகன் பதிலடி

சென்னை: இலட்சியவாதியின் வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை என்று, தான் அதிருப்தியில் இருப்பதாக செய்தி வெளியிட்ட பத்திரிகைக்கு துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். திமுக தலைமைமீது, திமு பொருளாளர் துரைமுருகன்…