Tag: Covid-19

கோவிஷீல்டு 2வது டோஸ் போடும் கால அவகாசத்தை 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்களுக்கு, 2வது டோஸ் போடும் கால அவகாசத்தை 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.…

மணிபால் இன்ஸ்டிடியூட் மானவர்கள் 145 பேருக்கு கொரோனா

கர்நாடகா: மணிபால் இன்ஸ்டிடியூட் மானவர்கள் 145 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 145…

3 நாள்களாக புதியதாக கொரோனா தொற்றுகள் பதிவாகாத அருணாசலபிரதேசம்…!

இடாநகர்: அருணாசலபிரதேச மாநிலத்தில் 3 நாள்களாக புதியதாக கொரோனா தொற்றுகள் பதிவாக வில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு…

மகாராஷ்டிரா, பஞ்சாப், கா்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் 84.49% கொரோனா பாதிப்பு: மத்திய அரசு தகவல்

டெல்லி: மகாராஷ்டிரா, பஞ்சாப், கா்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் 84.49 சதவீதம் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை…

மார்ச்22: இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதலாண்டு தினம் இன்று….

உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு (2020) மார்ச் 22ந்தேதி அன்று பொதுமுடக்கம்…

பிரான்ஸ் நாட்டின் கலாச்சார அமைச்சருக்கு கொரோனா தொற்று….!

பாரிஸ்: பிரான்சின் கலாச்சார அமைச்சர் ரோஸ்லின் பேச்லோட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவதுl சுவாச பிரச்னை காரணமாக…

லோக்சபா தலைவர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: லோக்சபா தலைவர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லோக்சபா தலைவர் ஓம் பிர்லா நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 19ம்…

புதுச்சேரியில் 9, 10,11ம் வகுப்புகளுக்கு விடுமுறை: ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படும் என அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 9,10,11ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதன் காரணமாக அம்மாநில அரசு…

மகாராஷ்டிராவில் அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு கொரோனா தொற்று உறுதி…!

மும்பை: மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா,…

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று…!

சென்னை: தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதன் காரணமாக பல்வேறு…