பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 82,869 பேருக்கு கொரோனா தொற்று: 4,195 பேர் பலி
பிரேசிலியா: பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 82,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.…