Tag: Covid-19

பிளாஸ்மா நன்கொடை அளிக்க தயராக உள்ள குஜராத் முஸ்லீம்கள்

அகமதாபாத்: குஜராத்தின் வதோதராவில் உள்ள மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லீம் கொரோனா வைரஸ் நோயாளிகள், தங்கள் ரத்த பிளாஸ்மாவை மற்றவர்களுக்கு சிகிச்சையளிக்க…

தருமபுரி மாவட்டத்திலும் நுழைந்தது கொரோனா..! ஓட்டுநருக்கு தொற்று உறுதியானதாக அறிவிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 வயது ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல…

தொடரும் வருவாய் இழப்பு, லாக்டவுனை திரும்ப பெற கோரிக்கை: காங்கிரஸ் ஆளும் முதலமைச்சர்கள் வலியுறுத்தல்

டெல்லி: தொடர் வருவாய் இழப்பு எதிரொலியாக, லாக்டவுனை விலக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வலுத்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக…

கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள்: முதலமைச்சருக்கு மருத்துவர் சைமன் மனைவி உருக்கமான வேண்டுகோள்

சென்னை: கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரும், தமது கணவருமான சைமனின் கடைசி ஆசையை நிறைவேற்ற, முதலமைச்சர் உதவ வேண்டும் என்று அவரது மனைவி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு…

இந்தியாவில் உண்மையான கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கும்: டாக்டர் தனு சிங்கா

மும்பை: இந்தியாவில் உண்மையான கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம் என்று நகரத்தின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் தனு சிங்கால் தெரிவித்துள்ளார்.…

அரசு ஊழியர்களே கொரோனாவை தடுத்து நிறுத்தியுள்ளனர்- மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

புதுடெல்லி: அரசு ஊழியர்கள் தங்கள் பரந்த தோள்பட்டையில் கொரோனாவை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார். சிவில் சர்விஸ் தினத்தை முன்னிட்டு, இந்தியாவின்…

COVID-19 மனிதரால் உருவாக்கப்பட்டதல்ல – வைரலாஜிஸ்ட் இயான் லிப்கின்

டெல்லி கொரோனா வைரஸ் மனிதரால் உருவாக்கப்பட்டதல்ல என புகழ்பெற்ற வைரலாஜிஸ்ட் இயான் லிப்கின் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் சீனாவின் ஊஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு உலகம் முழுதும் பரப்பப்பட்டதாக…

லாக்டவுனில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள சேவைகளில் எழுந்த சந்தேகங்கள்: உள்துறை அமைச்சகம் விளக்கம்

டெல்லி: லாக்டவுனில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள சேவைகளில் சில சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துள்ளதால், மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருக்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 3ம்…

ஊரடங்கு நிலைமை அறிய மே.வங்கம் வந்த மத்திய குழு: காக்க வைக்கப்பட்டதாக மமதா பானர்ஜி மீது புகார்

கொல்கத்தா: ஊரடங்கு நிலவரத்தை அறிய மேற்கு வங்கம் வந்திருந்த மத்திய குழுவுக்கு மமதா பானர்ஜி தலைமையிலான அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊரடங்கு காலத்தில்…