Tag: Covid-19

பிரிட்டனில் 12முதல் 15வயது வரையுள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி…

லண்டன்: பிரிட்டன் நாட்டில் பன்னிரண்டு முதல் பதினைந்து வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அங்கு பிபைசர் தடுப்பூசி செலுத்த…

05/06/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 22,651 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் சென்னையில், 1,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த…

தினமும் ஒரு கோடி பேருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட வேண்டும்! கே.எஸ்.அழகிரி

சென்னை: தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் இலவசமாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே…

தளர்வு மற்றும் பாதிப்பு குறைவதால் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது! ராதாகிருஷ்ணன்

சேலம்: தளர்வு மற்றும் பாதிப்பு குறைவதால் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

நாளை கோவை, திருச்சியில் தடுப்பூசி முகாம்கள் கிடையாது… அரசு அறிவிப்பு…

சென்னை: திருச்சியை தொடர்ந்து கோவையிலும் நாளை தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தீவிரம் காரணமாக,…

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – முழு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 7 முதல் 14ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர்…

மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி….

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5…

‘சீரம்’ நிறுவனத்துக்கு ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்க அனுமதி…

டெல்லி: ஆக்ஸ்போர்டு அஸ்ராஜெனெகாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வழங்கும் புனேவை சேர்ந்த சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், தற்போது ரஷியாவின் ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசிகளை…

”கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி”! முதல்வரின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

டெல்லி: கொரோனா தடுப்பூசி முன்பதிவிற்கான ‘கோவின்’ இணையதளத்தில் தமிழ் மொழி”புறக்கணிக்கப்பட்டு இருப்பது குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்தியஅரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதையடுத்து, இன்னும் ஒருசில…

தமிழகத்தில் தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு: முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்…

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதுகுறித்து தமிழழுக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது என தலைமைச்செயலக வட்டாரத்…