கொரோனா பீதி: மத்தியஅரசு ஊழியர்கள் ‘பயோமெட்ரிக் வருகைப் பதிவு’க்கு விலக்கு…..
டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் பீதி காரணமாக, மத்தியஅரசு ஊழியர்கள் ‘பயோமெட்ரிக் வருகைப் பதிவு’க்கு இந்த மாதம் முழுவதும் விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும்…