Tag: Coronavirus

கொரோனா எதிரொலி: விம்பிள்டன் தொடர் போட்டி ரத்து

லண்டன் : கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் தொடர் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அபாயம் இருப்பதால் இந்த தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. விம்பிள்டன்…

டெல்லி நிஜாமுதீன் மவுலானா மீது வழக்கு பதிவு

புதுடெல்லி: தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மார்க்காஸ் பங்களேவாலி மஸ்ஜித்தில் இந்த மாத தொடக்கத்தில் நாடு முழுவதும் இருந்து சுமார்…

முட்டாள் தினத்தன்று, ‘முட்டாள் தனமாக’ வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை…

மும்பை: முட்டாள் தினமான ஏப்ரல் 1ந்தேதி (நாளை) ‘முட்டாள் தனமாக’ வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்…

கொரோனா பேட்டி கொடுக்க அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தடை?

சென்னை: கொரோனா பேட்டி கொடுக்க தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக வந்திருக்கும் தகவல்கள் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. இதன் பின்னணி குறித்தும் தகவல்கள் வெளியாகி…

கொரோனா சவாலை எதிர்த்துப் போராடுவதிலும் முறியடிப்பதிலும் அரசாங்கத்துடன் இணைந்து நிற்கிறோம்! மோடிக்கு ராகுல் 3 பக்க கடிதம்…

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று சவாலை எதிர்த்துப் போராடுவதிலும், அதை முறியடிப்பதிலும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து நிற்கிறோம் என்று என்று பிரதமர் மோடிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர்…

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 151 கோடி அள்ளிக்கொடுத்த ரயில்வே ஊழியர்கள்…

டெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்கலாம் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்கள் சார்பில்…

கொரோனா தடுப்பு: ரூ.25 கோடி நிதி வழங்கிய அக்‌ஷய்குமார்

மும்பை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் ரூ. ரூ.25 கோடி நிதி வழங்கி உள்ளார். உலக நாடுகளை ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும்…

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவ முன் வந்த விமான நிறுவனங்கள்…

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வெளிநாடுகளில் உள்ளவர்களை இந்தியா அழைத்து வர 14 விமான நிறுவனங்ககள் முன் வந்துள்ளன. இந்த பணிக்காக 34 மீட்பு விமானங்களை…

கொரோனா வைரஸ் தொற்றால் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் யானைகள்

தாய்லாந்து: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு தாய்லாந்தில் பூங்காக்களில் தவித்தவர்களுக்கு உதவ யானைகள் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா…

தவறான கொரோனா சோதனை கிட்டை ஸ்பெயின், செக் குடியரசு நாடுகளுக்கு அனுப்பிய சீனா…

செக் குடியரசு: சீனாவிலிருந்து, ஸ்பெயின் மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கொரோனா வைரஸ் சோதனைக்கான கிட்களில் பெரும்பாலனவை தவறானவை என்று உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த…