Tag: Coronavirus

அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து கொரோனா பாதிப்பில்லாத மாநிலமாக மாறுகிறதா மணிப்பூர்?

மணிப்பூர்: அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து மணிபூரும் கொரோனா பாதிப்பில்லாத மாநிலமாக மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில்,…

ஓமனில் ‘காமன் மேன் மருத்துவர்’ என்று அழைக்கப்படும் இந்திய மருத்துவர் கொரோனாவுக்கு பலி

மஸ்கட்: ஓமனில் ‘காமன் மேன் மருத்துவர்’ என்று அழைக்கப்படும் இந்திய மருத்துவர் ராஜேந்திரன் நாயர் (Dr Rajendran Nair) கொரோனாவுக்கு பலியானார். ஓமன் நாட்டில் ருவி பகுதியில்…

ஒரு கிராமமே தனிமைபடுத்தப்பட்டதால் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரக்கூடாது என உத்தரவு…

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பேகேப்பள்ளி கிராமத்தில் தொற்று நோய் பரவாமல் இருக்க திடீர் திருப்பமாக கிராமத்தையே தனிமைபடுத்தியுள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை…

அமெரிக்காவை சின்னாப்பின்னமாக்கும் கொரோனா: ஒரே நாளில் 4,500 பேர் பலி

வாஷிங்டன்: உலக வல்லரசான அமெரிக்கா இன்று கண்ணுக்கு தெரியாத வைரசால் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 4,500 பேர் பலியாகி…

சீன லேப்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதா? அமெரிக்கா விசாரணை

வாஷிங்டன்: சீன லேப்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதா? என்று அமெரிக்கா விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ், உயிரியல் ஆய்வகத்துடன் தொடர்புடையது…

அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்ததற்கு அறிக்கை தாமதமானதே காரணம்: சீனா குற்றச்சாட்டு

வுஹான்: சீனாவின் வுஹான் நகரில் வெளியான கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை அதிகரித்ததற்கு அறிக்கை தாமதமானதே காரணம் என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அரசு…

அமீரகம் உள்பட 55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை அனுப்புகிறது இந்தியா

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பபட்ட பல்வேறு நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வழங்கி வரும் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அந்த மருந்தை வழங்க முடிவு…

உயிர் காப்பானாக மாறிய இந்தியாவின் மிகப் பெரிய தபால் சேவை

புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய தபால் சேவையாக விளங்கி வரும் இந்திய தபால் சேவை, தற்போது உயிர் காப்பனாக மாறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியா முழுவதும் கொரோனா…

மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த விஜயபாஸ்கர்… இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி…

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக பணியாற்றி வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், அதிமுக அமைச்சர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில காலம் ஒரங்கப்பட்டிருந்தார். இந்த…

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 1.26 லட்சம் பேர் பலி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது…

ஜெனிவா: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரசுக்கு இதுவரை 1லட்சத்து 26ஆயிரத்து 811 பேர் பலியாகி உள்ளனர். அதுபோல, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20லட்சத்து,…