Tag: corona

1.3 பில்லியன் மக்களுக்கு வெறும் 40,000 வென்டிலேட்டர்களே உள்ளன: இந்திய சுகாதார வல்லுநர்கள் தகவல்

டெல்லி: இந்தியாவில் 40,000 வென்டிலேட்டர்களே உள்ளன, கொரோனா தொற்று அதிகரித்தால் இவை போதுமானதாக இருக்காது என்று சுகாதார வல்லுநர்கள் கூறி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…

கொரோனா நடவடிக்கை: மருத்துவமனைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் பரவியுள்ள கொரோனா…

வருமானவரி தாக்கல் செய்ய, ஆதார்-பான் இணைப்புக்கு கால அவகாசம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: 2018-19 நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். டெல்லியில்…

கொரோனா தொற்றை நமது மருத்துவமனைகள் தடுக்குமா? இத்தாலியைப் போல ஹாட் ஸ்பாட்டாக மாறுமா?

சென்னை: இத்தாலியில்,கொரோனா தொற்று பரவலுக்கு, அங்குள்ள மருத்துவமனைகளே பெரும் காரணமாக இருந்த நிலையில், நமது நாட்டில் உள்ள மருத்துவமனைகள், கொரோனா தொற்றுக்களை சமாளிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது……

கொரோனாவை தொடர்ந்து ஹண்டா… சீன மக்கள் பீதி…

பீஜிங்: கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான சீன மக்கள் தற்போழுதுதான் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு வரும் வேளையில், அங்கு…

கொரோனா : சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் மட்டும் 1.48 லட்சம் பேர் வெளியூர் பயணம்

சென்னை சென்னை நகரில் இருந்து இதுவரை அரசு பேருந்துகளில் மட்டும் 1.48 லட்சம் பேர் வெளியூருக்கு பயணம் செய்துள்ளனர் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும்…

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது: தமிழகத்தில்…

கொரோனா பரவல் எதிரொலி: வங்கிகளின் வேலை நேரம் என்ன? அறிவிப்பு வெளியீடு

டெல்லி: கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து…

கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கை: தொண்டு நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு

சென்னை: கொரோனாவுக்கு எதிராக போராட உதவ நினைப்பவர்கள் வரலாம் என்று சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள…

குஜராத் : சுய தனிமைப்படுத்துதல் விதிகளை மீறிய 93 பேர்களில் 10 பேர் மீது வழக்குப் பதிவு

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுய தனிமைப்படுத்துதல் விதிகளை 93 பேர் மீறி உள்ளனர். இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த…