Tag: corona

கொரோனா தாக்கம் : ஏப்ரல் 7 முதல் இந்தியப் பங்கு வர்த்தக நேரம் குறைப்பு

மும்பை வரும் ஏப்ரல் 7 முதல் இந்தியப் பங்கு வர்த்தக நேரம் குறைக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால்…

கர்நாடகாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அம்மாநில அரசு தீவிர…

இந்தியப் பொருளாதாரம் 30 வருடங்களில் இல்லாத அளவு 2% ஆகக் குறையும் : கணிப்பு

டில்லி கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் 2% ஆகக் குறைய வாய்ப்பு உள்ளதாகக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் ஜிடிபி…

தமிழகம் கொரோனா பரவுதலில் 2 ஆம் கட்டத்தில் உள்ளது : சுகாதார செயலர்

சென்னை கொரோனா பரவுதலில் தமிழகம் தற்போது இரண்டாம் கட்டத்தில் உள்ளதாகச் சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவுதல் தற்போது இந்தியா முழுவதும் இரண்டாம் கட்டத்தில்…

வீடு வீடாகச் சென்று கொரோன நிவாரணத் தொகை ரூ.1000 வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை கொரொனா நிவாரணத் தொகையான ரூ.. 1000 வீடு வீடாகச் சென்று வழங்கத் தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா…

மருத்துவ பணியாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், ஆடைகள் தயாரிப்பு: இந்திய ரயில்வே முடிவு

சென்னை: கொரோனா வைரசை எதிர்த்து போராடும் மருத்துவ வல்லுநர்கள், சேவைப் பணியாளர்கள் மற்றும் பிற பராமரிப்பாளர்களுக்காக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், ஆடைகளை தயாரிக்க இந்திய ரயில்வே முடிவு…

இரட்டை குழந்தைகளுக்கு ‘கோவிட்’, ‘கொரோனா’ என பெயர் சூட்டிய பெற்றோர்…

ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு COVID, கொரோனா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் மார்ச் 26ம் தேதி…

கொரோனா : அரசு மையத்தில் இருந்து சென்றாலும் சுய தனிமை அவசியம் – மத்திய அரசு

டில்லி அரசு தனிமை மையத்தில் இருந்து வெளியே சென்றாலும் மேலும் 14 நாட்கள் சுய தனிமையில் இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் பரவி…

ஐவர் அணி – இது வேற மாதிரி…

ஐவர் அணி – இது வேற மாதிரி… “எனக்குச் சின்ன வயசுல இருந்தே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக போராடணும், நாட்டுக்காக பாடுபடணும்னு ஆசை. அது நிறைவேறாமலே போய்விட்டது.…

கொரோனா : தனிமை விதி மீறல் செய்வோரைக் கண்டறியும் செயலி

டில்லி கொரோனாவால் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் விதி மீறல் செய்து வெளியில் சுற்றுவதைக் கண்டறியச் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்…