கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் 200 படுக்கைகள்: கோவை ஆட்சியர் தகவல்
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க தனியாக 200 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக ஆட்சியர் ராஜாமணி தெரிவித்தார். கொடிசியா வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்கு…