சென்னையில் இன்று 1,243 பேர், மொத்த பாதிப்பு 83,377ஆக அதிகரிப்பு…
சென்னை: தமிழகத்தை கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையை பொறுத்தவரை சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர்…