Tag: corona

மாநிலத்திற்குள், மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ பெர்மிட் பெற தேவையில்லை: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: மாநிலத்திற்கு உள்ளேயேயும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் இ பெர்மிட் பெற தேவையில்லை என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும்…

Unlock 4: மத்திய அரசின் ஆலோசனையின்றி எந்த மாநிலமும் ஊரடங்கை அறிவிக்க கூடாது..!

டெல்லி: மத்திய அரசின் ஆலோசனையின்றி எந்த மாநிலமும் ஊரடங்கை அறிவிக்க கூடாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை…

கொரோனா வார்டில் கழிவறையை சுத்தம் செய்த புதுச்சேரி சுகாதார அமைச்சர்: இணையத்தில் வைரல் வீடியோ

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு மருத்துவமனையை பார்வையிட சென்ற சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கொரோனா சிகிச்சை வார்டில் உள்ள கழிவறையை சுத்தம் செய்தார். புதுச்சேரியில் இந்திரா காந்தி…

செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: கல்வி நிலையங்கள் மூடல், 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை

டெல்லி: நாடு முழுவதும் செப்டம்பர் 30ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம்…

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில் அதிக கொரோனா பாதிப்பு: மாவட்ட நிலவரம்

சென்னை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக கொரோனா தொற்றுகள் பதிவாகி உள்ளன. கடந்த சில நாட்களாக சென்னைக்கு அடுத்து பல மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா…

உத்தரபிரதேச அமைச்சருக்கு கொரோனா…! தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

லக்னோ: உத்தர பிரதேச மாநில அமைச்சர் சதீஷ் மகானாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே…

கல்வி நிலையங்களை திறக்க வேண்டாம், கடும் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்து அனுமதி? முதலமைச்சரிடம் மருத்துவக்குழு பரிந்துரை

சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் முடியும் வரை கல்வி நிலையங்கள் திறக்க வேண்டாம், கடும் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்தை தொடங்கலாம் என்று முதலமைச்சரிடம் சிறப்பு மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…

கொரோனாவில் இருந்து குணம் பெற்றார் அமித் ஷா: விரைவில் டிஸ்சார்ஜ் என்று எய்ம்ஸ் அறிவிப்பு

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் ஆகஸ்டு…

மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை: ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தகவல்…?

சென்னை: மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு…

டெல்லியில் மேலும் 1,808 பேருக்கு கொரோனா உறுதி: சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் மேலும் 1,808 பேருக்கு கொரோனா உறுதியானதாக அம்மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது.…