Tag: corona

91.6% செயல்திறன் பெற்ற ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி! இந்தியாவில் அனுமதிப்பது குறித்து இன்று ஆய்வு…

டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி 91.6% செயல்திறன் பெற்றது என்பது நிரூபணமான நிலையில், அதை, இந்தியாவில் பயனர்களுக்கு செலுத்த அனுமதிப்பது குறித்து மத்தியஅரசின் உயர்அதிகாரிகள் இன்று…

மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இருந்து வருவோருக்கு 7 நாள் தனிமை : தமிழக அரசு

சென்னை மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இருந்து வருவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில்…

நீங்கள் 45 வயதுக்கு மேற்பட்டவரா? நீங்கள் கொரோனா தடுப்பூசி பெற என்ன செய்ய வேண்டும்?

டில்லி வரும் மார்ச் 1 முதல் நாடெங்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் குறிப்பிட்ட நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்தியாவில்…

இந்தியாவில் நேற்று 17,106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,29,326 ஆக உயர்ந்து 1,56,598 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,106 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.30 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,30,59,766ஆகி இதுவரை 25,06,127 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,633 பேர் அதிகரித்து…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 24/02/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (24/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 463 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,49,629…

இன்று சென்னையில் 169 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,49,629 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

இன்று தமிழகத்தில் 463 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 463 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,49,166 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,062 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

சென்னை புத்தகத் திருவிழா இன்று தொடங்கியது: 700 அரங்குகள், 6 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனை

சென்னை: தமிழகத்தின் மிகப்பெரிய புத்தக காட்சிகளில் ஒன்றான சென்னை புத்தகத் திருவிழா இன்று தொடங்கியது. பபாசி சார்பில் நடைபெறும் 44வது புத்தகக் காட்சியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,807, கேரளாவில் 4,106 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,807. மற்றும் கேரளா மாநிலத்தில் 4,106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…